Tuesday, 16 April 2013


எதற்கு??

(முகம்)வரி மறந்தப் பின் அழைப்பிதல் எதற்கு???...

Friday, 29 March 2013


Thank you....


Every morning when I start my day,


I long to see your face

For you are my lucky charms;

You are the one who keeps me warm.



There where days when I was tense like a bird

But oh dear! I had your word;

Saying that “I’ll protect you with my sword”.


When you spring your lucky dust,

I feel like blooming in lust.

Oh! Please don’t leave me dear;


This is the most I fear.

Please do assure me,

For you cannot clearly see;

How much faith I have in thee 

Wednesday, 27 March 2013


எதிர்காலம் 

காதல் தந்தது காயம் 
காயம் கேட்டது காலம் 

காலம் காட்டியது மனம் 
மனம் புரிந்து கொண்டது தினம் 

தினம் சொல்லியதே இனி என் எதிர்காலம் =)


பொருள் 

பொருள்கள் சிறியது, 
இருப்பினும் அதன் பொருளோ அளப்பெரியது. 

யாவும் என்னிடம், 
கை சேருமோ உன்னிடம்....
அப்பொருள்கள் பொருளோடு?
அகமும் புறமும் 
பட்டு புரிந்து கொண்டேன் பல சமயம்..
பார்த்து தெரிந்து கொண்டேன் சில சமயம்.. 
வலி வேறுதான்..
வகுத்த வழியோ ஒன்று தான்!!!

Monday, 18 March 2013


  
என் பயணம்..........

கண்ணீர் தேங்கி இருக்கும் அச்சாலை,

கூறும் என் வாழ்கை பயணத்தை.......

அதுவரை சமிக்ஞையில் மஞ்சள்!

Sunday, 17 March 2013


நிழலும் நிஜமும் 


நிழல் ஒன்றை நிஜெமென கண்டேன்
அன்று- நான் 
நிஜத்தையும் நிஜமாய் காண தயங்குகிறேன் 
இன்று!


நிழல் நீங்கி நிஜத்தை மட்டுமே 
காண கூடிய நிலை எனக்கு என்று? 

Friday, 1 March 2013

If anythings happens my DEAR........

Yes, I will break into pieces and burst into tears once again for a lifetime maybe....But remember dear, the blame will never be on you..My luck would volunteer herself to be blamed as usual..All I would do is bite my tongue, swallow my tears, put a smile on my face, wish you luck and walk away...Just like what I did two years ago...I will be with as long as you want me to....

Naaleye nee pogalaam...
en nyaabagam nee aagelam...

~ Nobody would blame the RAINBOW that appears after a HEAVY RAIN ~
        ~ Thanx for the colours =') ~